திருச்சி ஆவின் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை!

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

By Kani

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி ஆவின் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை!

பணியிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர்

பணி: மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்

சம்பளம்: மாதம் ரூ.8000

வயதுவரம்பு: 35க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதிக்கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06-06-2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:

"Co-operative Milk Producers'
Union Ltd., R.614
Trichirappalli Dist."

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Trichy aavin invites application for marketing executives
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+