ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.! யாருக்குத் தெரியுமா?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பு ஆசிரியர் பணியாளர

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடைய மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.! யாருக்குத் தெரியுமா?

நிர்வாகம் : ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 152

பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :-

  • உதவி பேராசிரியர் - 04
  • சிறப்பு ஆசிரியர் - 17
  • முதுகலை உதவியாசிரியர் - 03
  • இரண்டாம் நிலை உதவியாளர் (எஸ்டி மட்டும்) - 12
  • பி.டி. உதவியாசிரியர் - 116

ஊதியம் :-

  • உதவி பேராசிரியர் - ரூ.57,700
  • சிறப்பு ஆசிரியர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
  • முதுகலை உதவியாசிரியர் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்
  • இரண்டாம் நிலை உதவியாளர் (எஸ்டி மட்டும்) - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
  • பி.டி. உதவியாசிரியர் - ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TRB Recruitment 2019, Apply TN TRB 155 Special Teacher, B.T. Assistant & Various Vacancies trb.tn.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+