தமிழ்நாடு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (TNWC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் (TNWC)
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- அலுவலக உதவியாளர் - 2
- பதிவு எழுத்தர், அட்டெண்டர் - 13
மொத்த காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி :
- பதிவு எழுத்தர், அட்டெண்டர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
- பதிவு எழுத்தர், அட்டெண்டர் - ரூ.15900 முதல் ரூ.50,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தேவையாக ஆவணங்களுடன் இணைத்து http://tnwc.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பொது மேலாளர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம், 82, அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnwc.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












