தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தில் (TNUIFSL) காலியாக உள்ள Vice President பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.60 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் (TNUIFSL)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Vice President
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
- Bachelor's Degree with Chartered Accountancy (ACA)/ Cost Accountancy (ACMA) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Finance, Accounts, Treasury மற்றும் Audit Functions, Financial Compliances & Reporting & Taxation பணிகளில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 06.09.2021 தேதியின்படி 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : TNUIFSL, 19th T.P.Scheme Road, Raja Annamalai Puram, Chennai-600028.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnuifsl.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












