ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 12) கடைசி நாள் ஆகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 12) கடைசி நாள் ஆகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்காக, கடந்த மார்ச் 15ம் தேதி முதல் www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதில், இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNTET Application Form 2019; Apply Online trb.tn.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+