தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள Graduate மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 234 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Apprenticeship
மொத்த காலிப் பணியிடங்கள் : 234
கல்வித் தகுதி :
Graduate Apprentice - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Engineering அல்லது Technology பாடங்களில் முதல் வகுப்பில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice - Engineering அல்லது Technology பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- Graduate Apprentice - ரூ.4,984
- Technician Apprentice - ரூ.3,582
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://portal.mhrdnats.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












