தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள உதவித் திட்ட இயக்குநர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 106 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் எம்சிஏ, எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

நிர்வாகம் : தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி திட்ட இயக்குநர்
காலிப் பணியிடம் : 106
கல்வித் தகுதி : எம்சிஏ (கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம்), எம்பிஏ
வயது வரம்பு : 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://rewardsocietyvpm.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://rewardsocietyvpm.org/posts அல்லது http://rewardsocietyvpm.org/register என்னும் லிங்க்கை கிள்க் செய்யவும்.


Click it and Unblock the Notifications












