தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணியிடம் : சென்னை

பணி : நிர்வாக உதவியாளர் - 03
ஊதியம் : ரூ.15,000

பணி : கிளார்க் - 02
சம்பளம் : ரூ.15,000
வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : தட்டச்சர் - 01
சம்பளம் : ரூ.15,000

பணி : பதிவு கிளார்க் - 01
சம்பளம் : ரூ.12,000

பணி : அலுவலக உதவியாளர் - 04
சம்பளம் : ரூ.10,000
வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினி திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று Office Automation-ல் பணிபுரியும் திறன் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

  • நேர்முகத் தேர்வு நடைபெறும் அன்று தகுதியானவர்கள் தேவையான தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Tamilnadu Skill Development Corporation, Integrated Offices Complex, First Floor, Alandur Road, Guindy, Chennai-600 032.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 30.01.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnskill.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSDC Recruitment 2019, Apply for Clerk, Typist, Office Assistant & Various Job Vacancies www.tnskill.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+