12-வது தேர்ச்சியா? தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அனிமேஷன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அனிமேஷன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்று அனிமேஷன் துறையில் பயிற்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

பணி : அனிமேஷன்

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.11,000வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnscb.org/recruitment/

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnscb.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Managing Director, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chepauk, Chennai - 600005.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnscb.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSCB Recruitment 2019 - Apply Online 08 Animator Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X