ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள முதன்மை நிதி அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ICAI/ ICMA ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு உப்பு கழகம் (TN Salt Corporation)

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : 01

பணி : Chief Finance Officer (CFO)

கல்வித் தகுதி :

ICAI/ ICMA ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Corporate Office, 735, LLa Building, IV Floor, Anna Salai, Chennai - 600 002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் http://tnsalt.com என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSALT Recruitment 2021: Application invited for Chief Finance Officer (CFO) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X