விண்ணப்பித்துவிட்டீர்களா ? தமிழக அரசில் ரூ.2 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு!

தமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இளம் தொழில்முறை, மாவட்ட நிர்வாக அதிகாரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பித்துவிட்டீர்களா ? தமிழக அரசில் ரூ.2 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம்

மொத்த காலிப் பணியிடம் : 59

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 08
  • இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 03
  • இளம் தொழில்முறை அதிகாரி : 29
  • மாவட்ட நிர்வாக அதிகாரி : 18
  • தலைமை செயல்பாட்டு அதிகாரி : 01

கல்வித் தகுதி:-

  • துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.காம், எம்.எஸ்சி
  • இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை
  • இளம் தொழில்முறை அதிகாரி : எம்.ஏ.வியாபார நிர்வாகம்
  • மாவட்ட நிர்வாக அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை
  • தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை

முன் அனுபவம்:-

  • துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
  • இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
  • இளம் தொழில்முறை அதிகாரி : தேவையில்லை.
  • மாவட்ட நிர்வாக அதிகாரி : குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
  • தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

  • துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • இளம் தொழில்முறை அதிகாரி : வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாக அதிகாரி : வயது வரம்பு 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 1,00,000 முதல் ரூ.2,00,000 வரை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnrtp.org என்ற இணையதளம் மூலம் 31.10.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைமுறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31-10-2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் https://www.sids.co.in/tnrtp/ அல்லது www.tnrtp.org என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRTP Jobs 2018: Apply Online for 59 YP, Dy COO & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X