பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் தள அணித் தலைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் தள அணித் தலைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 578 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ரூ.42 ஆயிரம் வரையிலும் மாதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 578

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

  • நிர்வாக அதிகாரி : 458
  • தள அணித் தலைவர் : 120

கல்வித் தகுதி :-

நிர்வாக அதிகாரி : பி.இ, பி.ஏ, பி.டெக், எம்ஏ, எம்.இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி
தள அணித் தலைவர் : எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

நிர்வாக அதிகாரி : ரூ. 27,500 முதல் ரூ.42,500 வரையில்
தள அணித் தலைவர் : ரூ.30,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rewardsocietyvpm.org மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://rewardsocietyvpm.org/register அல்லது www.rewardsocietyvpm.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRTP-578 Executive Officer Recruitment 2019 - Apply Online Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+