தேனியில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 10

பணியிடம்: தேனி

பணி: ஊராட்சி செயலாளர்

1. குல்லபுரம்
2. சருதுபதி
3. அய்யாம்பட்டி
4. ஜங்கல்பட்டி
5. ரெங்கநாதபுரம்
6. கந்தமனர்
7. மேகமலை
8. ஆண்டிபட்டி
9. குன்னூர்
10. ஜி உசிலம்பட்டி

கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

குறிப்பு: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்க வேண்டும்

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகள்:


1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2 .இனசுழற்சி, வயது, கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3 .ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .

4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் இருக்க வேண்டும்.

5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் காலியிடம் இல்லாத பட்சத்தில் அவ்ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரீசீலனை செய்யப்படுவர்.

6. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

சம்பளம்: குறைந்த பட்சம் ரூ.7700

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)
தேனி மாவட்டம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRD Theni Recruitment 2018 – Apply Offline 10 Panchayat Secretaries Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+