TNRD Coimbatore Driver Recruitment 2022: கோவை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.62 ஆயிரத்தில் டிரைவர் வேலை..!

கோயம்புத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஜீப் டிரவைர் வேலை

கோயம்புத்தூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகின் 31.08.2022 வரை, அரசு தலைப்பில் காலியாக உள்ள 3 ஜீப் ஓட்டுநர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் வாயிலாக நியமிக்கப்பட உள்ளனர்.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் மாவட்டம்: கோயம்புத்தூர்

ரூ.62 ஆயிரத்தில் ஓட்டுநர் வேலை...!

பணி விவரம்

Ø ஈர்ப்பு ஓட்டுநர்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.12.2022

காலிப்பணியிடம் : 3

கல்வி தகுதி

ஜீப் ஒட்டுநர் பணிக்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1986)-இன் படி, தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம்

ஜீப் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக, ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்

Ø விண்ணாப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

Ø இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Ø அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

Ø சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

Ø தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

Ø காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், https://coimbatore.nic.in/notice_category/announcements/ என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.11.2022 முதல் 05.12.2022 மாலை 5.45 மணி வரை அனுப்பலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),

கோயம்புத்தூர் - 641 018.

கிளிக் ப்ளீஸ் ஆல் டீடைல் யூ வில் கெட்...!

https://coimbatore.nic.in/notice_category/announcements/

https://coimbatore.nic.in/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Employment in District Rural Development Unit: In Coimbatore District, Rural Development and Panchayat Unit vacant posts of Jeep Driver will be appointed on direct appointment basis to eligible persons.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X