தமிழக அரசில் வேலை பார்க்க விருப்பமா..அப்படின்னா உடனே அப்ளை பண்ணுங்க...!

ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission ஆகும். மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-ல் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாறிவிட்டது.

தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்புவாய்ந்த டிஎன்பிஎஸ்சி-தான் தற்போது தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசில் வேலை பார்க்க விருப்பமா..அப்படின்னா உடனே அப்ளை பண்ணுங்க...!

அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ்) 20, துணை இயக்குனர் (புள்ளியியல்) 17, அசிஸ்டென்ட் மேனேஜர்(சட்டம்) 16, சட்டக்கல்லுாரிகளில் விளையாட்டு, உடற்கல்வி இயக்குனர் 12, சீனியர் ஆபீஸர் (சட்டம்) 9, துணை இயக்குனர் (விவசாயம்) 6, தமிழ் நிருபர் 5, ஆங்கில நிருபர் 5, அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் 4 உட்பட மொத்தம் 118 இடங்கள் காலியாக உள்ளன.

டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதியானது விண்ணப்பிக்கும் பிரிவுக்கு பிரிவு மாறுபடும்.

டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான வயது விவரம்: 1.7.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடைசிநாள்: இதற்கான விண்ணப்பங்களை 14.6.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) is recruiting for 118 posts of Combined Technical Services. All recruitments of the Tamil Nadu Public Service Commission are purely merit-based. The vacancies for the said post will be on a contract basis. Eligible and interested candidates may apply Online only through the official website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+