டிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி

நிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை சேவை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 19

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் : 14
  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் : 05

கல்வித் தகுதி :

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் :

கைத்தறி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ

மூத்த தொழில்நுட்ப உதவியாளர் :

டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, பி.எஸ்.சி டெக்ஸ்டைல் ​​அண்ட் ஃபேஷன் டெக்னாலஜி

வயது வரம்பு :

  • இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் : 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் : 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு)

ஊதியம் :

  • இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் : ரூ. 36,400 முதல் ரூ.1,12,400 வரையில்
  • மூத்த தொழில்நுட்ப உதவியாளர் : ரூ. 36,400 முதல் ரூ.1,15,700 வரையில்

இணைய முகவரி : http://tnpscexams.in/

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
  • தேர்வுக் கட்டணம் : ரூ. 150

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_03_Notifyn_Senior_Junior_Tech_Asst.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Senior Technical Assistant & Junior Technical Assistant Notification 2019: Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+