TNPSC Bursar exam hall ticket 2022: நிதியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு...!

TNPSC bursar recruitment 2022

தமிழ்நாடு கல்வி பணிகளின் கீழுள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 5 நிதியாளர் பதவிக்கான அறிவிப்பை, கடந்தாண்டு நவம்பரில் வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.2.05 லட்சம் வரை மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதவுள்ள நபர்கள், தங்களின் ஹால்டிக்கெட்டை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு கல்வி பணிகள்(Tamilnadu Educational Service)

மேலாண்மை : மாநில அரசு

நிதியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் ரெடி..!

பணி விவரம்

Ø நிதியாளர்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5

தேர்வு தேதி: 10.03.2023

ஊதியம்

நிதியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 22 இன் படி, ரூ. 56,100 -ரூ. 2,05,700 வரை மாத ஊதியம் பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

தேர்வு நாள், நேரம், பாடம்

தாள் -1

1. பொது நிர்வாகம் (முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

அல்லது

2. வணிக மேலாண்மை(முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

10.03.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (பொது அறிவு பட்டப்படிப்புத் தரம்)

10.03.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

மறக்காதீங்க...!

தேர்வு செய்யப்படும் முறை

நேரடி ஆட்சேர்ப்பு படி, கணினி வழி தேர்வு நடத்தப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மார்ச் 10 அன்று முற்பகல், பிற்பகலில் நடக்கவுள்ள இப்பணிக்கான கணினி வழித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

தேர்வு எழுத தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASH BOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்யலாம்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Financier Jobs in Government Colleges 2022: The examination for the post of Financier in Tamilnadu Education Jobs will start on 10th March. Tamil Nadu Public Service Commission, known as DNPSC, has announced that the candidates who are going to appear for this exam can download their hall tickets. How to download the bursar job exam hall
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+