TNPSC 2021: தமிழக அரசின் பொறியியல் துணை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களில் காலியாக உள்ள பொறியியல் பணியிடங்களுக்குகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களில் காலியாக உள்ள பொறியியல் பணியிடங்களுக்குகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழர அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்வு நடத்தப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: தமிழக அரசின் பொறியியல் துணை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service)

மொத்த காலிப் பணியிடம் : விரைவில் அறிவிக்கப்படும்.

கல்வித் தகுதி:

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ள முழுமையான விபரங்கள் இன்று (05.03.2021) வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவுக் கட்டணம் - ரூ.150
தேர்வுக் கட்டணம் - ரூ.200

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி : 05.03.2021 முதல் ரூ.04.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Combined Engineering Subordinate Service (CESS) Notification out
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+