TNPSC 2021: ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! அழைக்கும் TNPSC!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) Combined Statistical Subordinate Service Examination எனும் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) Combined Statistical Subordinate Service Examination எனும் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 193 பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1.13 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! அழைக்கும் TNPSC!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : Combined Statistical Subordinate Service Examination

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணி : Computor-cumvaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 193

கல்வித் தகுதி :

Computor-cum vaccine store keeper - Statistics துறையில் பட்டம் அல்லது Mathematics துறையில் பட்டம் பெற்று Statistics பணிகளில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Block Health Statistician - Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Statistical Assistant - Mathematics அல்லது Statistics துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.1,13,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைத் துறையில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 20.10.2021 அன்று முதல் வரும் 19.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • தேர்வுக் கட்டணம் - ரூ.100

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

இந்த தேர்வு Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறும்.

முக்கிய நாட்கள் :

  • அறிவிப்பு வெளியான நாள் - 20.10.2021
  • விண்ணப்பம் தொடங்கிய நாள் - 20.10.2021
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 19.11.2021
  • Paper - I (Subject Paper) தேர்வு - 09.01.2022 (10.00 A.M. to 1.00 P.M)
  • Paper - II (General Studies) தேர்வு - 09.01.2022 (3.00 P.M. to 5.00 P.M)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Combined Statistical Subordinate Service Examination Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+