TNPSC 2021: : ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் Combined Geology Subordinate Service (CGSS) எனப்படும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் Combined Geology Subordinate Service (CGSS) எனப்படும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: : ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : Combined Geology Subordinate Service (CGSS)

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணி : Combined Geology Subordinate Service (CGSS)

மொத்த காலிப் பணியிடங்கள் : 26

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Geology பாடப்பிரிவில் பட்டம் அல்லது M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpscexams.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி : 25.08.2021 முதல் 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • தேர்வுக் கட்டணம் - ரூ.150

தேர்வு முறை :

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  • எழுத்துத் தேர்வு 20.11.2021 முதல் 21.11.2021 தேதி வரையில் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Combined Engineering Subordinate Service (CESS) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+