TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) அரசுத் துறையில் காலியாக உள்ள Assistant Director of Fisheries பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) அரசுத் துறையில் காலியாக உள்ள Assistant Director of Fisheries பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : Tamil Nadu Fisheries Service

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணி : Assistant Director of Fisheries

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.F.Sc., Degree/ A Doctorate in Zoology or Marine Biology)/ M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையதளத்தின் மூலம் 21.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • தேர்வுக் கட்டணம் - ரூ.200

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள் :

  • அறிவிப்பு வெளியான நாள் - 23.12.2021
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 21.01.2022
  • Paper-I : Subject paper (PG Degree standard) - 12.03.2022 (09.30A.M. to 12.30 P.M.)
  • Paper-II : Part-A Tamil Eligibility Test (SSLC Standard) Part-B General Studies (Degree Standard) - 12.03.2022 (02.00P.M. to 05.00 P.M)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Assistant Director of Fisheries Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X