TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசிற்கு உட்பட்ட தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக் கலை அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக் கலை அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 197 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : தோட்டக் கலைத் துறை

மொத்த காலிப் பணியிடம் : 197

பணியிட விபரம்:-

  • உதவி இயக்குநர் : 28
  • தோட்டக் கலை அதிகாரி : 169

கல்வித் தகுதி:-

  • உதவி இயக்குநர் : எம்.எஸ்சி தோட்டக்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தோட்டக் கலை அதிகாரி : பி.எஸ்சி தோட்டக்கலைத் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம்:-

  • உதவி இயக்குநர் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை
  • தோட்டக் கலை அதிகாரி : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி:

  • உதவி இயக்குநர் பணிக்கு 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெறும்.
  • தோட்டக் கலை அதிகாரி பணிக்கு 18.04.2021 அன்று தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.03.2021

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Assistant Director and Officer posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+