TNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் காலியாக உள் உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் காலியாக உள் உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

TNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலியிடங்கள் : 05

பணி : Assistant Section Officer in Tamil - 04
பணி : Assistant Section Officer in Hindi - 01

கல்வித் தகுதி :

  • பல்கலைக் கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் குறித்த போதுமான அறிவு அவசியம் தேவை.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு முறை : டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in, www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.12.2019- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2019: Apply Online For Assistant Section Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+