ரூ.1.70 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி !

தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். டிஎன்பிஎஸ்சி மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ச செய்யப்பட உள்ளனர்.

ரூ.1.70 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி !

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : தோட்டக் கலைத் துறை

மொத்த காலிப் பணியிடம் : 175

பணியிட விபரம்:-

  • தோட்டக் கலை அதிகாரி : 101
  • உதவி இயக்குநர் : 74

கல்வித் தகுதி:-

  • தோட்டக் கலை அதிகாரி : பி.எஸ்சி தோட்டக்கலை
  • உதவி இயக்குநர் : எம்.எஸ்சி தோட்டக்கலை

வயது வரம்பு:-

30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம்:-

  • தோட்டக் கலை அதிகாரி : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
  • உதவி இயக்குநர் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.tnpsc.gov.in

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரிய http://www.tnpsc.gov.in/notifications/2018_29_notyfn_adhho.pdf?fbclid=IwAR216dqXoQTdmaIBZzfKwSAqwdCE6X311Mqupeklgq4bWjV7nlyQu953Pvw அல்லது www.tnpsc.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 Assistant Director of Horticulture and Horticultural Officer posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+