தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் விரிவுரையாளர் மற்றும் இதர துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2018 நவம்பர் 11ம் தேதி வரை இப்பணியிடத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலை : தமிழக அரசு வேலை
காலிப் பணியிடம் : 3
தகுதி : புள்ளியியல் துறையில் பட்டம்
பணி : புள்ளியியல் விரிவுரையாளர்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு
பணியிடம் : தமிழ்நாடு
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnpsc.gov.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 12.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.11.2018 வரை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு இணைய முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












