ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு!

துறை : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்

நிர்வாகம் : தமிழக அரசு

காலிப் பணியிடம் : 46

பணி : உதவி பொது வழக்கறிஞர் மற்றும் இதர

கல்வித் தகுதி : சட்டப் படிப்பில் பட்டம், பார் கவுன்சில் உறுப்பினர்,

முன்அனுபவம் : குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடம் அனுபவம்

வயது வரம்பு : 34 வருடத்திற்கு உட்பட்டு

(எஸ்.சி, எஸ்டி, பிசி மற்றும் சில விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை)

பணியிடம் : தமிழ்நாடு

ஊதியம் : ரூ. 56100 முதல் ரூ. 17,7500 வரை.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 03 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

இப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 – Apply Online 46 Assistant Public Prosecutor Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+