ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வர்த்தக துறையில் காலியாக உள்ள வரவு, செலவு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வர்த்தக துறையில் காலியாக உள்ள வரவு, செலவு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி!

மேலாண்மை : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்

நிர்வாகம் : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : வரவு செலவு உதவியாளர்

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடையத் துறை பயின்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பணியிடம் : சென்னை

ஊதியம் : ரூ.36400 முதல் ரூ.1,15,700 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.tnpsc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 02

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 2019 ஜனவரி 04

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_36_notyfn_Cost_Assistant.pdf?fbclid=IwAR1AgbHRuYFf1AZeoaOHp9GCd7gef5k7FygQpJbxoOmkwRybWd2-0-dNJXo என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://tnpscexams.in/ என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 - Apply Online 01 Cost Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X