ரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

வேலை : தமிழக அரசு வேலை

பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III

மொத்த காலிப் பணியிடம் : 53

கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அறிவிப்பு : http://www.tnpsc.gov.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 30 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 28 வரை

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf அல்லது http://www.tnpsc.gov.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 for 53 Draughtsman Grade-II posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X