டிஎன்பிஎஸ்சி கட்டிடக்கலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கட்டிடக்கலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கட்டிடக்கலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து 2018 அக்டோபர் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சி சிவில் சர்வீஸ் வேலை வாய்ப்பு

மொத்த காலியிடம் : 13

துறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

கல்வித் தகுதி : சிவில் பொறியியல் பட்டம் அல்லது கட்டிடத் துறையில் பட்டம்

முன்அனுபவம் : தேவையில்லை

தனித் திறமை : தொழில்நுட்ப திறன்

பணி இடம் : தமிழ்நாடு

ஊதியம் : ரூ. 37700 முதல் ரூ. 119500

நிறுவனம் : சிவில் சர்வீஸ்

விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 செப்டம்பர் 11 முதல்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 அக்டோபர் 10 வரை

வயது வரம்பு : அதிகபட்சமாக 30 வயது

விண்ணப்பக் கட்டணம் : ரூபாய் 150 மட்டும்

விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் :

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


டிஎன்பிஎஸ்சி-க்கு உரிய இணையதள முகவரியில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என புகைப்படத்தில் காணலாம்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவெண் இட்டு நுழைய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசனில் உள்நுழைந்ததும் புதியதாக நிரந்தரப் பதிவு மேற்கொள்பவர்கள் தலத்தை கிளிக் செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


புதிய பயனராக பதிவு செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


பதிவு படிவம் புதிய பக்கத்தில் திறக்கும். அவற்றில் வழங்கப்பட்ட துறையில் உங்களது விவரங்களை பதிவிடவும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தகவல்களையும் படித்துவிட்டு தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


இணையதல விண்ணப்பப் பக்கத்தின் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை (captcha code) சரியாக பதிவிட்டு சேமி மற்றும் தொடர் பட்டனை கிளிக் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி-யில் விண்ணப்பிக்கும் முறை


சேமி மற்றும் தொடர் பட்டனை கிளிக் செய்ததும் டிஎன்பிஎஸ்சி-யில் அறிவிக்கப்பட்டள்ள பல வேலை வாய்ப்புகள் குறித்தான தகவல்கள் வரும். அவற்றுள் உங்களது தகுதிக்கு ஏற்ற பக்கத்தில் நுழைந்து ஏற்கனவே விண்ணப்பித்து வைத்துள்ள படிவத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 For 13 Architectural Assistants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X