ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

நிர்வாகம் : தடய அறிவியல் துறை

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

மொத்த காலிப் பணியிடங்கள் : 64

பணி : இளநிலை அறிவியல் அதிகாரி

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

  1. வேதியியல் - 40
  2. உயிரியல் - 14
  3. இயற்பியல் - 06
  4. இயற்பியல் மற்றும் வேதியியல் (பிரிவு: கணினி தடய அறிவியல்) - 04

வயது வரம்பு : 01.07.2019 அடிப்படையில் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : தடய அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
  • ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Junior Scientific Officer Jobs 2019 - 64 JSO Posts, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+