ரூ.1.13 லட்சத்தில் தமிழக கல்வித்துறையில் வேலை..! விண்ணப்பித்துவிட்டீர்களா?

தமிழக கல்வித்துறையில் காலியாக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக கல்வித்துறையில் காலியாக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.13 லட்சத்தில் தமிழக கல்வித்துறையில் வேலை..! விண்ணப்பித்துவிட்டீர்களா?

நிர்வாகம் : தமிழக கல்வித் துறை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :

  • அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் உதவி கண்காணிப்பாளர் (Men‟s Wing) - 02
  • அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் உதவி கண்காணிப்பாளர் (Women‟s Wing) - 01
  • துணைக் கண்காணிப்பாளர் - (Vigilance Institutions) - 02

கல்வித் தகுதி : குற்றவியல், தடய அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது உளவியல், தத்துவம் பிரிவுகளில் உளவியலை ஒரு பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்

உடற் தகுதி :

ஆண்கள்: 160 செ.மீ உயரமும், மார்பளவு 79 செ.மீ. 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் : உயரம் - 145 செ.மீ உயரமும், மார்பளவு 71 செ.மீ. 2 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாள் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களும் கொண்டது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 21.04.2019

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.50.

இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஒன் டைம் பதிவுக்கட்டணம் செலுத்திப் பதிவு செய்யாதவர்கள் மட்டும் பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_10_Notifyn_Assistant_Superintendent.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Jobs 2019: Apply Online for Assistant Superintendent Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+