தமிழக அரசில் வேலை வாய்ப்பு! சம்பளம் "ரூ.1 லட்சம்"..!

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.1,13,500 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.1,13,500 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசில் வேலை வாய்ப்பு! சம்பளம்

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

நிறுவனம் : தமிழ்நாடு உப்பு நிறுவனம்

பணியிடம் : 02

பணி மற்றும் காலிப் பணியிடம்:-

  • தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் உப்பு ஆய்வாளர் : 01
  • தடயவியல் அறிவியல் துறையில் அங்கன்வாடி மேலாண்மை : 01

கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்:-

தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் உப்பு ஆய்வாளர் :

வேதியியல் துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம்

தடயவியல் அறிவியல் துறையில் அங்கன்வாடி மேலாண்மை :

இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் பட்டம் மற்றும் குறைந்தது 3 வருட பணி அனுபவம்

வயது வரம்பு :-

  • 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • (அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.)

ஊதியம் :-

தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் உப்பு ஆய்வாளர் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை

தடயவியல் அறிவியல் துறையில் அங்கன்வாடி மேலாண்மை : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/notifications/2018_38_notyfn_INSPECTOR_SALT_STORE_KEEPER.pdf

விண்ணப்பிக்கும் முறை : http://tnpscexams.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : http://www.tnpsc.gov.in/latest-notification.html

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 டிசம்பர் 19 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 18 வரை மட்டுமே

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_38_notyfn_INSPECTOR_SALT_STORE_KEEPER.pdf என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://tnpscexams.in/ என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Inspector of Salt And Store Keeper Post Recruitment Notification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+