tnpsc குரூப் 1 தேர்வு 2022: முதன்மை தேர்வு வெளியீடு...!

குரூப் 1 தேர்வு ஹால்டிக்கெட் 2022

தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, தேர்வர்கள் டவுன்லோடு செய்யலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்பட பல்வேறு குரூப்-1 பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 21 ஆம் தேதி வெளியானது.

குரூப் 1 தேர்வு முக்கிய அறிவிப்பு வெளியீடு...!

* துணை ஆட்சியர்(Deputy Collector), காவல்துறை துணை கண்காணிப்பாளர்( Deputy Superintendent of Police), வணிகவரி உதவி ஆணையர் (Assistant Commissioner (Commercial Taxes), கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்(Deputy Registrar of Cooperative Societies), ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்(Assistant Director of Rural Development), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(District Employment Officer in Tamil Nadu General Service) ஆகிய குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல்நிலை தேர்வு, அக்.,30 காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களுக்காக, தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 19ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை, குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெறவுள்ளது.

குரூப் 1 தேர்வு முக்கிய அறிவிப்பு வெளியீடு...!

How to download? ப்ளீஸ் ஃபாலோ....!

v முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

v அங்கு முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் (Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

v இப்போது வேறு ஒரு பக்கம் திரையில் காண்பிக்கப்படும். அங்கு நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

v அதில் உங்கள் பயனர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும், கேப்சா வினாவிற்கு விடையளித்து உள் நுழைய வேண்டும்.

v இல்லை எனில் நேரடியாக முகப்பு பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் (Registered User) என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.

v தற்போது, உள் நுழைந்தவுடன் டாஷ்போர்டில் குரூப் 1 தேர்வு உள்ளிட்ட நீங்கள் தற்போது விண்ணப்பித்துள்ள தேர்வுகளின் விவரங்கள் காண்பிக்கப்படும்.

v அதில் குரூப் 1 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

v பின்னர் உங்கள் விண்ணப்ப எண் கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது உங்கள் ஹால்டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். அப்ப என்ன உடனே அதனை டவுன்லோடு செய்து 'பிரிண்ட்' எடுத்து கொள்ளுங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
tnpsc group 1 exam 2022: hall ticket for group-1 preliminary exam to be held on 19th November has been released on November 10. Can I download exam admit card instantly?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+