மொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..! அதிரடியாக அறிவித்த டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு தேதியினை அறிவித்துள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு தேதியினை அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..! அதிரடியாக அறிவித்த டிஎன்பிஎஸ்சி..!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 139

பணி மற்றும் காலிப் பணியிடம் :-

  • உடல் பயிற்சி அதிகாரி - 06
  • மாவட்ட அதிகாரி - 02
  • மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 08
  • உதவி இயக்குநர் - 15
  • மாவட்ட பதிவாளர் - 07
  • உதவி ஆணையாளர் - 11
  • துணை கண்காணிப்பாளர் - 56
  • துணை ஆட்சியாளர் - 27
  • துணை பதிவாளர் - 13

கல்வித் தகுதி:-

உடல் பயிற்சி அதிகாரி : உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ

மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், உதவி ஆணையாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர், துணை பதிவாளர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_notyfn_Group_I_services.pdf

இணைய முகவரி : http://tnpscexams.in/

வயது வரம்பு :

  • 21 முதல் 38 வயது வரை
  • (பணிகளுக்கு ஏற்ப வயதுவரம்பு மாறுபடும்)

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம் :-

உடற் பயிற்சி அதிகாரி : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், உதவி ஆணையாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர், துணை பதிவாளர் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_notyfn_Group_I_services.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group 1 Exam Notification 2019, 139 Dy. Registrar, Dy. Collector & Other Vacancies, Apply online tnpsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+