TNPSC Junior Draughting Officer Recruitment 2023: ஐந்து அரசு துறைகளில் 1083 காலிப் பணியிடங்கள்...!

TNPSC 1083 Draughtsman recruitment 2023

டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசின் ஐந்து முக்கிய துறைகளில் காலியாக உள்ள 1083 பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

மேலாண்மை : மாநில அரசு

ரூ.1.30 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை.!

பணி விவரம்

· பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்

· வரைவாளர் நிலை-III

· முதலாள் நிலை -II

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.03.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 1083

வயது வரம்பு

· பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர், வரைவாளர், முதலாள் பதவிகளுக்கு 01.07.2023 நாளன்று, குறைந்தபட்சம் 32 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். 01.07.2023 நாளன்று, 37 வயதை பூர்த்தி செய்திருக்க கூடாது.

· ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கான வயது வரம்பு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வி தகுதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள், மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அறிவிப்பை பார்த்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும். மேலும், இந்த தேர்வுகளுக்காக மார்ச் 4 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வைர வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-

· தேர்வுக் கட்டணம் - ரூ.100/-

தேர்வு முறை

விண்ணப்பதார்கள் ஒரே கட்டமாக எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நியமனங்கள் இட ஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்து தேர்வானது 27.05.2023 அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 02.00 மணி முதல் 05.00 மணி வரையும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடைசி நாளான மார்ச் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். திரும்பவும் சொல்றேன் மறக்காதீங்க...!

கவனமாக வாசிக்கவும்...!

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கவில்லை எனில், உரிய நடைமுறைகளுக்கு பின் நிராகரிக்கப்படும்.

· உரிய இட ஒதுக்கீடு குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

· ஏன்பா தமிழ் மொழியிலும் போதிய அறிவு இருக்கனும்பா.... தயவு செஞ்சு மறந்துடாதீங்க...!

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnpsc.gov.in/Document/english/05_2023_CESSE_ENG.pdf

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/05_2023_CESSE_TAM.pdf

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Public Works Department, Tamil Nadu Small Business Enterprises Department, Urban Development Department, Highways Department, Rural Development and Panchayat Department, Tamil Nadu Government Staff Selection Commission has published notification for 1083 vacancies in the posts of Junior Construction Officer, Work Supervisor, Draftsman-Level-III, Manager Level-II.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+