TNPSC 2021: டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்கான காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டேராடுனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது இதற்கு விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC 2021: டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அவகாசம் நீட்டிப்பு!

மேலாண்மை : டேராடூன், இராணுவ கல்லூரி

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நிர்வாகம் : RIMC Admission

கல்வித் தகுதி: ஏழாம் வகுப்பு படித்து வருவோர், அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2022 ஆம் தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட இராணுவ கல்லூரியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 15.11.2021 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது பிரிவினர் - ரூ.600
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.555

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : இந்த எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை நகரில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இதுகுறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC 2021: tnpsc application date extended for RIMC Admission
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+