ரூ.3.46 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! அழைக்கும் TNPL நிறுவனம்!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள Executive Director, Assistant Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள Executive Director, Assistant Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.46 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.3.46 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! அழைக்கும் TNPL நிறுவனம்!

நிர்வாகம் : Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Executive Director, Assistant Manager

மொத்த காலிப்பணியிடங்கள் : 06

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 25 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் CA, CMA, MBA, Degree, BE, B.Tech, முதநிலைப் பட்டம், MBBS என பணிக்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.3,46,015 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.01.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpl.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2022: Application invited for Executive Director, Assistant Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+