TNPL Recruitment 2020: ரூ.3 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள நிதி நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.93 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPL Recruitment 2020: ரூ.3 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

 

நிர்வாகம் : Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிதி நிர்வாகி

மொத்த காலிப்பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : MBA, Chartered Accountant (CA) உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ. 80600-2420-104800 அதனைத் தொடர்ந்து, ரூ.2.93 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து mdoffice@tnpl.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : THE MANAGING DIRECTOR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.05.2020 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpl.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2020: Apply Online for ED/ CGM/ Finance Vacancies tnpl.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X