TNPL 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் டிஎன்பிஎல் நிர்வாகம்!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPL 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் டிஎன்பிஎல் நிர்வாகம்!

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 50

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

  • Graduate Engineer Trainee (Chemical) - 09
  • Graduate Engineer Trainee (Mechanical) - 07
  • Graduate Engineer Trainee (Electrical) - 07
  • Graduate Engineer Trainee(Instrumentation) - 07
  • Shift Engineer (Chemical) / Assistant Manager (Chemical) - 05
  • Plant Engineer (Mechanical) / Assistant Manager (Mechanical) - 05
  • Plant Engineer (Electrical) / Assistant Manager (Electrical) - 05
  • Plant Engineer (Instrumentation) / Assistant Manager (Instrumentation) - 05

பணியிடம் : கரூர்

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறுபடும். 01.02.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது "APPLICATION FOR THE POST OF _____" விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரை குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-

CHIEF GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2020 Apply Online 50 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+