டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசிற்கு உட்பட்ட டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசிற்கு உட்பட்ட டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பிக்கவும்

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பில்)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : மேலாண்மை பயிற்சி

காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : நான்கு ஆண்டுகள் கொண்ட வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-

CHIEF GENERAL MANAGER-HR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639136, KARUR DISTRICT, TAMIL NADU.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.08.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் டிஎன்பிஎல்-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2019 – Apply Online 08 Management Trainee (Plantation) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+