டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18.07.2018 க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 02
பணி: மெடிக்கல் ஆபிஸர்- 01 ( ஜூனியர் ஆபிஸர் கிரேடு)
வயதுவரம்பு: ஜூனியர் ஆபிஸர் கிரேடு பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: மெடிக்கல் ஆபிஸர்- 01 (அசிஸ்டென்ட் ஆபிஸர் கிரேடு)
வயதுவரம்பு: அசிஸ்டென்ட் ஆபிஸர் கிரேடு பணிக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிபிஎஸ் முடித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
CHIEF GENERAL MANAGER (HR),
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












