டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் ஆபிஸர் அஸிஸ்டென்ட் ஆபிஸர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மொத்த காலியிடங்கள்: 12

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. மேனேஜ்மென்ட் டிரெயினி,
2. ஜூனியர் ஆபிஸர்
3.அஸிஸ்டென்ட் ஆபிஸர்,

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பிஎஸ்சி, பிடெக், பிஇ, எம்எஸ்சி, பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.22,500- 66,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19-05-2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.

மேலும் விரிவான தகுதிகள், அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Invites Application for 12 Management Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+