ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 91

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • இளநிலை உதவியாளர்- 36
  • தட்டச்சர்- 55

ஊதியம் : மாதம் ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்

கல்வித் தகுதி :

  • ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்று கணினி பிரிவில் 6 மாத கால சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.01.2018 தேதியின்படி18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500
  • இதர அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpcb.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPCB Recruitment 2019, Apply Online for 224 Assistant, Typist & Various Job Vacancies www.tnpcb.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+