தமிழக அரசில் வேலை காத்திருக்கு... அப்ளை பண்ணுங்க...!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் (டி.என்.எம்.ஏ.டபிள்யு.எஸ்.,) காலியாக உள்ள

இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களுக்கு tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில்தான் (டிஎன்எம்ஏடபிள்யுஎஸ்) தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்:
இந்தத் துறைகளில் உதவிப் பொறியாளர் பதவியில் மாநகராட்சி 146, சிவில் 145, நகராட்சி 80, மெக்கானிக்கல் 14, எலக்ட்ரிக்கல் 71, திட்டம் மாநகராட்சி 156, நகரமைப்பு அலுவலர் 12, இளநிலை பொறியாளர் 24, வரைவாளர் 165, பணி மேற்பார்வையாளர் 92, நகரமைப்பு ஆய்வாளர் 102, பணி ஆய்வாளர் 367, துப்புறவு ஆய்வாளர் 244 என மொத்தம் 1,933 பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் உள்ள பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. கூடுதல் விவரங்களுக்கு tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்

தமிழக அரசில் வேலை காத்திருக்கு... அப்ளை பண்ணுங்க...!

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் உள்ள பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கான வயது வரம்பு வயது விவரத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

தேர்ச்சி முறை:

இந்தப் பணியிடங்களுக்கான ஆட்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசிநாள்:

விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள் 12.3.2024 ஆகும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Department of Municipal Administration and Water Supply in Tamil Nadu (TNMAWS) has invited online applications for various posts on its official website. A total of 1933 positions including Assistant Engineers, Junior Engineers, Technical Assistants, Draughtsmen, Overseers are to be filled in various Municipalities and Drinking Water Boards across the state. Interested and eligible candidates can apply online for these posts on or before March 13, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+