ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் TNJFU மீன்வளப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Editor, Cameraman, Editor Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Editor, Cameraman, Editor Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் TNJFU மீன்வளப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Editor, Cameraman, Editor Assistant, Camera Assistant உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி :

  • Editor - BA, B.Sc, M.F.Sc, B.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Cameraman - BA, BFA, B.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Editor Assistant - Visual, Mass Communication பாடங்களில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Camera Assistant - Visual Communication, Cinematography பாடங்களில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Editor மற்றும் Cameraman - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Editor Assistant மற்றும் Camera Assistant - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் முகவரி : Department of Fisheries Extension, Economics & Statistics, Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 01.12.2021 அன்று காலை 11 மணியளவில் இத்தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnjfu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNJFU Recruitment 2021: Walk in for Editor, Cameraman, Editor Assistant & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+