கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில், காலியாக உள்ள தர மேலாளர் பணியிடங்களுக்கு நாளை விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
நிர்வாகம் : தேசிய நலவாழ்வு குழுமம்
மேலாண்மை : மாநில அரசு
கோவை கைய்ஸ்... மறக்காதீங்க நாளை கடைசி...!

பணி விவரம்
Ø தர மேலாளர்(Quality Manager)
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.04.2023 (நாளை கடைசி)
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 13-04-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-04-2023
ஊதியம்
Ø தர மேலாளர் -ரூ.60,000 (தொகுப்பூதியம்)
கல்வித்தகுதி:
தர மேலாளர் பணிக்கு பொது சுகாதாரம்/ மருத்துவமனை நிர்வாகத்தின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
நோட் இட் ப்ளீஸ்...!
NABH/ISO/98001:2008/Six/Sigma/Lean/Kaizen போன்ற முறையான தர அமைப்பின் சுகாதாரப் பாதுகாப்பு தரத்தில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 21.04.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இப்பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்).
எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking)அளிக்க வேண்டும்.
காலிப் பணியிட விவரம் மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை,
கோயம்புத்தூர் - 641015.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Ø திரும்பவும் நினைவுப்படுத்துகிறோம் பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
கடைசி தேதிக்கு பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://coimbatore.nic.in/notice_category/recruitment/
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/04/2023041319.pdf


Click it and Unblock the Notifications












