10-வது தேர்ச்சியா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.65 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)

பணியிடம் : திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 13

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • தட்டச்சர் - 1
  • கணினி இயக்குநர் - 1
  • தொழில்நுட்ப உதவியாளர் - 1
  • தூய்மை பணியாளர் - 10

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல், இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • தட்டச்சர் - ரூ.18,500 முதல் ரூ.58,600 மாதம்
  • கணினி இயக்குநர், தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 மாதம்
  • தூய்மைப் பணியாளர் - ரூ.10,000 முதல் ரூ.31,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக் கோட்டை, திருச்சி -2

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

10-வது தேர்ச்சியா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Apply for Typist, Computer Operator, Technical Assistant & Sweeper Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+