8-வது தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) திருச்சி மாவட்டம்‌, சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவிலில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருச்சி மாவட்டம்‌, சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணியிடம் : திருச்சி சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள் :

  • மருத்துவ அலுவலர் - 02
  • செவிலியர்‌- 02
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 02

கல்வித் தகுதி :

மருத்துவ அலுவலர்‌ - MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செவிலியர்‌ - DGNM தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

ஊதியம் :

  • மருத்துவ அலுவலர்‌ - ரூ.75,000
  • செவிலியர்‌ - ரூ.14,000
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.6,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.11.2021 தேதிக்குள் https://hree.tn.gov.in, http://samayapurammariammantemple.org/#/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராபள்ளி மாவட்டம் - 621 112.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for samayapuram mariamman temple Temple
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+