TNHRCE Office Assistant Recruitment 2023: உதவி அலுவலருக்கு ரூ.50 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!

உதவி அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு 2023

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தருமபுரி இந்து சமய அறநிலையத்துறையில், ரூ.50 ஆயிரத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

மேலாண்மை : மாநில அரசு

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் கோவில் பணி...!

பணி விவரம்

Ø அலுவலக உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.03.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 7

ஊதியம்

· அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ஊதியமாக, ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி

Ø விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ü விண்ணப்பதாரர் வயதானது, அதிகபட்ச வயது 34. அரசு விதிகள்படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.

ü பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ü நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

ü விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் குறித்து பெறப்பட்ட சான்றிதழ் அசல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ü நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இந்து சமயத்தை சேர்நதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ü விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ü பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் 636 701 என்ற முகவரிக்கு, 11.03.2023 மாலை 5:30 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ü அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), எட்டாம் வகுப்பு தேர்ச்சி (கல்வி சான்று நகல்)

பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், சான்றின் நகல்,

குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல் சுயவிலாசமிட்டு ரூ.25 -தபால் தலையுடன் கூடிய உறையில் இணைத்து அனுப்ப வேண்டும்.

பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE office Assistant Recruitment 2023: The Assistant Commissioner of Hindu Religious Endowment Department in Dharampuri district has announced to fill up the vacancies for the posts of Inspector, Special District Officer, Office Assistants in the sub posts. The maximum salary of Rs.50 thousand and minimum salary of Rs.15,700 thousand per month has been published for the selected candidates. Available
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+