Arulmigu Agatheeswara Swamy Temple 2023: வில்லிவாக்கம் கோயிலில் ஓதுவார் பணி…!

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு

நிர்வாகம் : அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

மேலாண்மை : மாநில அரசு

ஓதுவார் பணிக்கு ரூ.39 ஆயிரத்தில் வேலை...!

பணி விவரம்

· ஒதுவார்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.06.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 1

கல்வித்தகுதி

Ø ஓதுவார்

ஊதியம்: Rs.12600-39900/-

கல்வித்தகுதி

ஓதுவார்‌ பணிக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் நடத்தும் தேவாரப் பாடசாலையில்‌ தொடர்புடைய துறையில், மூன்றாண்டு படிப்பை படித்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழும் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு

Ø விண்ணப்பதாரர் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

Ø கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செயல் அலுவலர், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை -49 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 06.06.2023 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø விண்ணப்ப கட்டணத்தை ரூ.50 செலுத்தி பெற்று கொள்ளலாம்.

மறக்காதீங்க...!

· விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

· விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.

· விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மருத்துவ தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

· இதர நிபந்தனைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Arulmigu Agatheeswara Swamy Temple Recruitment 2023: Eligible and interested persons can apply for the vacant post of Odhuvar in Agatheeswara Swamy Temple, Villivakam, Chennai.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+